Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நியூசிலாந்து அணி 99 ஓட்டங்களால் வெற்றி!

நியூசிலாந்து அணி 99 ஓட்டங்களால் வெற்றி!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 06ஆவது போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்கள் குவித்தது.

நியூசிலாந்து அணி சார்பாக வில் யங் அதிகபட்சமாக 70 ஓட்டங்களை பெற்றார்.

மேலும் நியூசிலாந்து அணியின் தலைவர் டொம் லேதம், 53 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சார்பாக Aryan Dutt, Paul van Meekeren மற்றும் Roelof van der Merwe ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

323 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 46 ஓவர்கள் 3 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

நெதர்லாந்து அணியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கொலின் அக்கர்மன் 69 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்புடையசெய்திகள்

வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

வவுணதீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!
செய்திகள்

தமிழர்களுக்கு தமது பிரதேசங்களை ஆளும் உரிமை வழங்கப்பட வேண்டும்; இராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

July 24, 2026
Next Post
எரிபொருளின் விலை மீண்டும் உயருமா?

எரிபொருளின் விலை மீண்டும் உயருமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு