Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏ. ஐ தொழில்நுட்பத்தினால் இளைஞனாகும் விஜய்!

ஏ. ஐ தொழில்நுட்பத்தினால் இளைஞனாகும் விஜய்!

3 years ago
in சினிமா, செய்திகள்

லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68ஆவது படத்தில் நடிக்கிறார் விஜய். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தில் விஜய் 50 வயது அப்பா வேடம் மற்றும் 25 வயது மகன் வேடத்தில் நடிக்கிறார். இந்த 25 வயது மகன் வேடத்தில் நடிக்கும் விஜயின் பாத்திரத்தை கிரா பிக்ஸ் உதவியுடன் ஏ. ஐ. தொழில்நுட்பத்தில் அவரை இளைஞராக காண்பிக்கப் போகிறார்கள்.

இதற்காகத்தான் சமீபத்தில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்கா சென்று விஜயின் உடலை
3டி ஸ்கேன் செய்து அதற்கான பரிசோதனை நடத்தினார்கள். அதுமட்டுமின்றி இளம் வயது விஜயின்
சண்டை காட்சிகளையும் ஹொலிவுட் தொழில்நுட்பத்தில் படமாக்குவதற்கும் திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு. இப்படியொரு செய்தி வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் வட்டாரத்தில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!
செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம் அறவிட்ட தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 இலட்சம் அபராதம்!

July 23, 2026
மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
Next Post
நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்!

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு