Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராணுவத்தினரால் கர்ப்பிணித் தாய்மாருக்கான விசேடபோசாக்கு திட்டம் முன்னெடுப்பு!

இராணுவத்தினரால் கர்ப்பிணித் தாய்மாருக்கான விசேடபோசாக்கு திட்டம் முன்னெடுப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இராணுவத்தினரால் கிழக்கு மாகாணத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் கர்ப்பிணித் தாய்மாருக்கு போசாக்கு உணவுப்பொதிகள் வழங்கும் விசேட திட்டமொன்று தற்பொழுது அமுல் நடத்தப்பட்டு வருகிறது.

கிழக்கு மாகாண இராணுவ தளபதி மெஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்தினவின் யோசனைக்கு அமைய இந்த விசேடதிட்டம் சர்வ மத அமைதிக்கான அமைப்பின் அனுசரணையுடன் இந்தத் திட்டம் அமுல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கர்ப்பிணி தாய்மார் நூறு பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான போசாக்குணவு அடங்கிய பகுதி உலர் உணவுப் பொதிகள் கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் நடை பெற்ற விசேட வைபவத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ தளபதி மேஜர் ஜென ரல் பிரசன்ன குணரத்த அமைதிக்கான சர்வ மத குழுவின் பொதுச் செயலாளர் இலங்கை மெதடிஸ்த சபையின் தலைவர். எவனேசர் ஜோசப் அடிகள், 24 ஆவது படைப்பிரிவின் அதிகாரி மேஜை ஜென்ரல் விபுல சந்திர ஸ்ரீ 143 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரேமரத்ன கொக்கட்டிச்சோலை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கே. ரமேஷ் மதகுருமார்கள் பிரதேச பொது நல அமைப்பின் பிரதிநிதிகள் பொது மக்கள் அடங்கலாக பலரும் இங்கு சமூகம் அளித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!
செய்திகள்

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’, ‘ஹஷீஷ்’ போதைப்பொருளுடன் இரு தாய்லாந்து நாட்டவர் கைது!

September 8, 2026
ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மோதல் முடிந்தால் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறையும்; ட்ரம்ப்

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மது அருந்த பயன்படுத்தப்பட்ட அரச வாகனம்; மட்டக்களப்பில் கையும் மெய்யுமாக பிடிபட்ட காட்சி
செய்திகள்

மது அருந்த பயன்படுத்தப்பட்ட அரச வாகனம்; மட்டக்களப்பில் கையும் மெய்யுமாக பிடிபட்ட காட்சி

September 8, 2026
விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!
செய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!

September 8, 2026
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

September 8, 2026
Next Post
கடற்படையினரின் விஷேட சுற்றிவளைப்பு; பாரியளவில் சிக்கிய போதைப்பொருட்கள்!

கடற்படையினரின் விஷேட சுற்றிவளைப்பு; பாரியளவில் சிக்கிய போதைப்பொருட்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு