கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து பொதுமக்களுக்கு நடமாடும் சேவையை நடத்த தீர்மானித்துள்ளன. எதிர்வரும் 04.11.2023 சனிக்கிழமை மட்/மட்/பாலமீன்மடு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் காலை 09.00 மணி தொடக்கம் மாலை 02.00 வரை நடைபெறவுள்ளது.
மேலதிகள் விபரங்கள் இதோ,