Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பறவைகளாக மாறிய ட்ரோன்கள்!

பறவைகளாக மாறிய ட்ரோன்கள்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் 843 ஏக்கர் நிலப்பரப்பில் சென்ட்ரல்
பார்க் (Central Park) உள்ளது. இது நியூயோர்க் நகரின் ஐந்தாவது மிக பெரிய பூங்காவாகும். இங்குள்ள
ஏரிக்கு அருகே ட்ரிஃப்ட் (DRIFT) எனும் டச்சு ஸ்டூடியோஒன்றினால் “பிரான்சைஸ் ஃப்ரீடம்” (Franchise Freedom)
எனும் பெயரில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இரவு வானில் 1000 டிரோன்கள் ஒரே
நேரத்தில், பல கலை வடிவங்களை காண்பிக்கும்படி பறக்க விடப்பட்டன.

இது குறித்து ட்ரிஃப்ட் அமைப்பு தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில், “மனிதன், இயற்கைமற்றும் தொழில்நுட்பம் ஆகிய மூன்றிற்கும் இடையேஉள்ள தொடர்பை ஆய்வு செய்யும் ஒரு முயற்சி இது. கவித்துவமான இந்த நிகழ்வு, மனிதர்களாக நாம் ஒரேசமூகமாகச் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதை உணர்த்துகிறது” என தெரிவித்துள்ளது.

In a first-of-its-kind performance at New York's Central Park, artists lit up the night sky with 1,000 choreographed drones. pic.twitter.com/GLGPqzZFDg

— CNN (@CNN) October 25, 2023

தொடர்புடையசெய்திகள்

முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!
செய்திகள்

முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!

July 24, 2026
செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

July 24, 2026
புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
Next Post
இந்த விடயத்தில் அ.தி.மு.கவை நம்ப முடியாது; உதயநிதி தெரிவிப்பு!

இந்த விடயத்தில் அ.தி.மு.கவை நம்ப முடியாது; உதயநிதி தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு