Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பங்களாதேஷை வீழ்த்தியது நெதர்லாந்து அணி!

பங்களாதேஷை வீழ்த்தியது நெதர்லாந்து அணி!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

தற்போது நடைப்பெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்றைய தினம்
928) மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.

முதலில் போட்டியில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

நெதர்லாந்து அணி சார்பில் ஸ்காட் எட்வர்ட்ஸ் அதிகபட்சமாக 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மகேதி ஹசன்,முஸ்தாபிசுர் ரஹ்மான் , தஸ்கின் அகமது மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

அதன்படி, பதிலுக்கு 230 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 42.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் பால் வான் மீகெரென் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

உலகக்கிண்ணத் தொடரில் நெதர்லாந்து அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் பிரபலம்!

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் பிரபலம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு