Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை சிறையிலிருக்கும் இந்திய மீனவர்களுக்கு பரவும் நோய்!

இலங்கை சிறையிலிருக்கும் இந்திய மீனவர்களுக்கு பரவும் நோய்!

3 years ago
in செய்திகள்

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 27 கடற்றொழிலாளர்களில்12 பேர் கண் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக கடற்றொழில் சங்க உறுப்பினர்களைக் கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிக நெரிசலான அறைகளில் வைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு முதல் நாளிலிருந்து, சரியாக நித்திரை
கொள்ள முடியவில்லை. அவர்களில் பலருக்கு விளக்கமறியலில் கால்களை நீட்டக்கூட முடியவில்லை என நீதிமன்றத்தில் சட்டத்தரணியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்பி.ஜேசுராஜா கூறியுள்ளார்.இந்த நிலையில் சிறைப்பகுதிகளில் பரவிய நோய்த் தொற்றால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!

October 20, 2026
சிறுவனின் கண் இமைக்கு மேல் வளர்ந்த 2 பற்கள்; மருத்துவர்களையே வியக்க வைத்த அரிய சம்பவம்!
செய்திகள்

சிறுவனின் கண் இமைக்கு மேல் வளர்ந்த 2 பற்கள்; மருத்துவர்களையே வியக்க வைத்த அரிய சம்பவம்!

October 20, 2026
இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் அபாயம்; 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!
செய்திகள்

இடியுடன் கூடிய மழை, பலத்த மின்னல் அபாயம்; 7 மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு!

October 20, 2026
“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்
காணொளிகள்

“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்

October 20, 2026
நீண்ட தலைமுடி, பச்சைக்குத்தலுக்கு சிறைத் தண்டனையா?; புதிய சட்டமூலம் குறித்து வதந்திகளுக்கு நீதியமைச்சர் விளக்கம்!
செய்திகள்

நீண்ட தலைமுடி, பச்சைக்குத்தலுக்கு சிறைத் தண்டனையா?; புதிய சட்டமூலம் குறித்து வதந்திகளுக்கு நீதியமைச்சர் விளக்கம்!

October 20, 2026
பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
செய்திகள்

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் மறைந்திருந்த நல்லபாம்பு; கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

October 20, 2026
Next Post
காணாமற்போன மாணவர்கள் மட்டக்களப்பில் கண்டுபிடிப்பு!

காணாமற்போன மாணவர்கள் மட்டக்களப்பில் கண்டுபிடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு