Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை அரசின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியோம்; யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்!

இலங்கை அரசின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியோம்; யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

எங்களை கைது செய்து சிறைகளில் அடைப்பதன் மூலம் எங்களது செயற்பாடுகளை கட்டுப்படுத்தலாம் என்பதை இலங்கையின் காவல்துறை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் ஒன்றாகவே பயணிக்கும். இலங்கை காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் எனவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர் சிவகஜன் தெரிவித்தார்.

நேற்றையதினம் ஏறாவூர் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இங்கு வரமாட்டார்கள் என்று எண்ணுகின்றார்கள். அது ஒருபோதும் நடைபெறாது என்பதையும் இலங்கை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொள்ளவிரும்புகின்றோம்.

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியும் பாரம்பரியம் கிழக்கு பல்கலைக்கழத்திலும் இல்லை யாழ் பல்கலைக்கழகத்திலும் இல்லையென்பதை மாணவர்கள் சமூகமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
வடக்கு, கிழக்கில் சிங்கள மயமாக்கல் செயற்பாடுகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்; மாவை சேனாதிராஜா!

வடக்கு, கிழக்கில் சிங்கள மயமாக்கல் செயற்பாடுகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்; மாவை சேனாதிராஜா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு