Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
என்னை பெரிய வில்லனாக்க, இனவாதியாக்க முயற்சி செய்கின்றனர்; சபையில் சாணக்கியன் எம்.பி!

என்னை பெரிய வில்லனாக்க, இனவாதியாக்க முயற்சி செய்கின்றனர்; சபையில் சாணக்கியன் எம்.பி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான் நீதிபதி ஒருவரை குற்றம்சுமத்திய போது நீதிபதிகள் பற்றி பேச முடியாதென கொதித்தெழுந்த இந்த சபையிலுள்ள எம்.பி.க்கள்,

கிரிக்கெட் சபை மோசடி தொடர்பில் நீதியரசர்களை பெயர் குறிப்பிட்டு குற்றம்சாட்டும்போது மட்டும் மௌனம் காப்பது ஏன் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.

தற்போது மோசடியாளரென குற்றம்சாட்டப்படும் சம்மியை கிரிக்கெட் சபைத்தலைவராக நியமிக்கும் போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் நாமல் ராஜபக்ஸ.

எனவே கிரிக்கட் சபை மோசடிக்கு முன்னாள் அமைச்சர்களிலிருந்து மாவட்ட அதிகாரிகள் வரை பொறுப்பேற்க வேண்டும்.

தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் கூட எல்லாம் முடிந்த பின்னர்தான் விடயங்களை வெளிப்படுத்துகின்றார்.

ஒரு பிரச்சினையை மூடி மறைக்க இன்னொரு பிரச்சினையை கிளப்புவது வழமை, தற்போது வற் வரி அதிகரிக்கப்பட்டு அதற்கு மக்களின் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இதனைவிட மிகப்பெரிய பல பிரச்சினைகள் வரவுள்ளன. போராட்டங்கள் வலுப்பெறவுள்ளன.

மருத்துவர்கள் தொடர் பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். இந் நிலையில நாட்டு மக்களை திசை திருப்ப கிரிக்கெட் சபை மோசடி பெரிதுபடுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இந்த கிரிக்கெட் சபை மோசடி தொடர்பான விவாதத்தை பார்த்து மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

இது ஒருபுறமிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் எனக்கு எதிராக, என்னை பெரிய வில்லனாக்க, இனவாதியாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரை என்னால் கட்டுப்படுத்த முடியுமா? நான் என்ன இராணுவத்தளபதியா? பொலிஸாரைக் கட்டுப்படுத்த நான் என்ன பொலிஸ்மா அதிபரா? எனவும் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடையசெய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
Next Post
இயற்கையின் மொழி அமைப்பினரின் நிதி அனுசரணையில் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

இயற்கையின் மொழி அமைப்பினரின் நிதி அனுசரணையில் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு