Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சோகத்தில் முடிந்த பாடசாலை கிரிக்கட் போட்டி;இருவர் மரணம்!

சோகத்தில் முடிந்த பாடசாலை கிரிக்கட் போட்டி;இருவர் மரணம்!

4 years ago
in செய்திகள்

வாகன கண்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) ​​இடம்பெற்றுள்ளது.

பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது ​​இடம்பெற்ற வாகன கண்காட்சியில் ஜீப் ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த 7 மாணவர்களில் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்
செய்திகள்

மொரட்டுவை சொய்சாபுர பகுதியில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்

October 20, 2026
இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் பல கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை எச்சரிக்கை; மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

October 20, 2026
அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்
செய்திகள்

அனுராதபுரத்தில் மின்னல் தாக்கி இரு பெண்கள் பலி; ஒருவர் காயம்

October 20, 2026
பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா; புதிய அனுகூலங்களை சேர்க்க அனுமதி

October 20, 2026
நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்
செய்திகள்

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்; தேவாவின் குடும்பத்தில் மற்றுமொரு சோகம்

October 20, 2026
ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஆயுர்வேதச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!

October 20, 2026
Next Post
கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை;பிள்ளையார்,முருகன் சிலையையும் கைப்பற்ற முயற்சி!

கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை;பிள்ளையார்,முருகன் சிலையையும் கைப்பற்ற முயற்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு