Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு பாரதியார் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா!

மட்டக்களப்பு பாரதியார் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பாலர்களுக்கான வருடாந்த விளையாட்டு விழா கருவேப்பங்கேணி சன்பிளவர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (18) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றது

பாலர் பாடசாலையின் பிரதான ஆசிரியர் விநாயகமூர்த்தி ரஜினி தலைமையில் இடம் பெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயம் பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் திரு . S. பரணிதரன் மற்றும் கௌரவ அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ச. சுரேஷ்குமார் , கிராம அபிவிருத்தி உத்தியோஸ்தர் j.யோனெலாமாறி, சன் பிளவர் விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு . K. அன்ரனிதாஸ், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் காந்தராஜா, ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய பரிபாலனசபை தலைவர் ஜெ.ஜெயக்குமரன் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் இடம் பெற்ற உடற்பயிற்சிக் கண்காட்சி நிகழ்வு அனைவரதும் கவனத்தையும் ஈர்த்திருந்ததுடன், பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் , பழைய மாணவர்கள் ,மாணவிகளின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
பணய கைதிகளை விடுவிக்க கோரி ஜெருசலேம் நோக்கி 30 ஆயிரம் பேர்!

பணய கைதிகளை விடுவிக்க கோரி ஜெருசலேம் நோக்கி 30 ஆயிரம் பேர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு