Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஜியோமி!

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஜியோமி!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஜியோமி. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளான ஸ்மார்ட் செல்போன்கள், டிவி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் பொருட்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு இருந்து வரும் நிலையில், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியிலும் ஜியோமி நிறுவனம் களமிறங்கியுள்ளது.

அதன்படி, ஜியோமி எஸ்.யூ 7, ஜியோமி எஸ்யு7 புரோ, ஜியோமி எஸ்யூ7 மேக்ஸ் என்ற புதிய மாடல்களில் வெளியிட்ட திட்டமிட்டுள்ளதாகவும், வரும் பிப்ரவரியில் இவை விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்
செய்திகள்

திருகோணமலை கல்வி வலயத்தின் புதிய வலய கல்விப் பணிப்பாளராக காரைதீவைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன் நியமனம்

June 10, 2025
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி
செய்திகள்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி

June 10, 2025
நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு
உலக செய்திகள்

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

June 10, 2025
240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு
செய்திகள்

240 பில்லியனை மதுபானங்களிலிருந்தும் 2 பில்லியனை பீடியிலிருந்தும் வருமானஈட்ட மதுவரித் திணைக்களம் எதிர்பார்ப்பு

June 10, 2025
யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
செய்திகள்

யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

June 10, 2025
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம்! – மிரட்டுகிறாரா சுகாதார அமைச்சர்?
செய்திகள்

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம்! – மிரட்டுகிறாரா சுகாதார அமைச்சர்?

June 10, 2025
Next Post
உளவு பார்க்கும் செயற்கைக்கோள்; வட கொரியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை!

உளவு பார்க்கும் செயற்கைக்கோள்; வட கொரியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு