Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்க் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் விசேட கழிவு!

நீர்க் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் விசேட கழிவு!

3 years ago
in செய்திகள்

நீர்க் கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தும் பாவனையாளர்களுக்கு 1.5 வீத கழிவு வழங்கப்படவுள்ளது.
கட்டணப் பட்டியல் கிடைத்து முப்பது நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தத் தவறின்,
மொத்த நிலுவையில் மேலதிகமாக 2.5 வீதம் அறிவிடப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தொடர்பில் சிலஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை முற்றாக நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ள தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நிறுவனத்தின் படிமுறைக்கமையவேநீர்க் கட்டணம் அறிவிடப்படுவதாக அறிவித்துள்ளது.

கட்டண அறவீடு தொடர்பில் சபைவிடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாதாந்தம் உபயோகப்படுத்தும் நீரின் அளவின் அடிப்படையில் நீர்க் கட்டணம் அறவிடப்படுகிறது. கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் 1.5. வீத கட்டணக் கழிவு வழங்கப்படுகின்றது.முப்பது நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தத் தவறின், மொத்த நிலுவையில் மேலதிகமாக 2.5. வீதம் அறிவிடப்படும்.

அரச நிறுவனங்களின் நீர் விநியோகத்துக்கான கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை செலுத்
துவதற்கு மேலதிகமாக 90 நாட்கள்வழங்கப்படும். தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, அதிக செலவீனத்தில் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான குடிநீரையே பாவனையாளர்களுக்கு வழங்குகிறது. இதற்கான கட்டணம்கூட நியாயமான அடிப்படையிலேயே அறிவிடப்படுகின்றது. சேவைகளை தடையின்றி வழங்ககட்டணங்களை முறையாக செலுத்தவேண்டியது அவசியம்.

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
இனவாதம் சிவலிங்கத்தையும் விட்டு வைக்கவில்லை; ”சிவ தோசம் – குல நாசம்” என்கிறார் சிறீதரன்!

இனவாதம் சிவலிங்கத்தையும் விட்டு வைக்கவில்லை; ''சிவ தோசம் - குல நாசம்'' என்கிறார் சிறீதரன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு