Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாமரைக்கொடியில் சிக்கி இளைஞர் ஒருவர் பலி!

தாமரைக்கொடியில் சிக்கி இளைஞர் ஒருவர் பலி!

2 years ago
in செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு, மாங்கனாய் குளத்தில் நீராடுவதற்குச் சென்ற 16 வயதுடைய இளைஞர் ஒருவர், தாமரைக் கொடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை, கோணேசபுரி பகுதியைச் சேர்ந்த கமலதாசன் விஷ்வா எனும் இளைஞரே
இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (03) மாலை மாங்கனாய் குளத்தில் நீராடுவதற்குச் சென்ற இந்தஇளைஞர், அவ்வேளையில்
தாமரைப் பூ பறிப்பதற்கு முற்பட்டுள்ளார்.

இதன்போது, இவருக்கு தாமரைக் கொடியில் சிக்கிய போது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகநிலாவெளி பொலிஸார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை? – வெளியான உண்மைத் தகவல்கள்!
செய்திகள்

கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை? – வெளியான உண்மைத் தகவல்கள்!

May 28, 2025
யாழ் போதனா வைத்தியசாலைக்கு 60 தமிழ் தாதியர்களும் 208 சகோதர மொழி தாதியர்களும் நியமனம்
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 60 தமிழ் தாதியர்களும் 208 சகோதர மொழி தாதியர்களும் நியமனம்

May 28, 2025
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

May 28, 2025
திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசாவை தெரிவு செய்தது தமிழரசுக்கட்சி
செய்திகள்

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசாவை தெரிவு செய்தது தமிழரசுக்கட்சி

May 28, 2025
சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி
செய்திகள்

சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

May 28, 2025
சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

May 28, 2025
Next Post
மாமனார் மண்வெட்டியால் தாக்கியதில் மருமகன் மரணம்!

மாமனார் மண்வெட்டியால் தாக்கியதில் மருமகன் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு