Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாமனார் மண்வெட்டியால் தாக்கியதில் மருமகன் மரணம்!

மாமனார் மண்வெட்டியால் தாக்கியதில் மருமகன் மரணம்!

3 years ago
in செய்திகள்

மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து மண்வெட் டிப் பிடியால் மாமனார் தாக்கியதில் மருமகன் உயிரிழந்தார்.

கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்
பெற்றுள்ளது. இதில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம்பிள்ளை துஷ்யந்தன் (வயது 34) என்பவரே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,உயிரிழந்த நபர் குடும்ப முரண்பாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை அவர் மனைவியிடம் பேசுவதற்காக அவரின் தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்தச் சமயம் அவரின் மாமனாருக்கும் (மனைவியின் தந்தை) அவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் கைகலப்பான நிலையில், மாமனார் மருமகனை மண்வெட்டி பிடியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்தவர் உடனடியாக கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
ருவிற்றரில் குருவிக்கு பதிலாக நாய் படம்; மாற்றினார் எலான் மஸ்க்!

ருவிற்றரில் குருவிக்கு பதிலாக நாய் படம்; மாற்றினார் எலான் மஸ்க்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு