Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

3 years ago
in செய்திகள்

மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக காசல் ரி, மவுசாக்கலை, லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிட்டிய, கெனியோன் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் பாயும் அளவினை எட்டியுள்ளன.

இந் நிலையில் இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் எந்த வேளையிலும் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேக்கத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் நோட்டன் பிரிஜ் பகுதிக்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருகின்றன.

இதனால் களனி கங்கைக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீர்போசன பிரதேசங்களில் கிடைத்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர் மின் உற்பத்தியும் உச்ச அளவில் நடைபெற்று வருவதாக மின்சார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!

November 1, 2026
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

November 1, 2026
இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!
செய்திகள்

இரண்டு வருடங்களுக்குள் அரசியலில் மிகப்பெரிய மாற்றம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

October 31, 2026
மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!
செய்திகள்

மீண்டும் சூறாவளி; வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம் – புயலாக மாறும் அபாயம்!

October 31, 2026
கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்
செய்திகள்

கடவத்தை மஹகட சந்தியில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு; 16 வயதுச் சிறுவன் காயம்

October 31, 2026
90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!
செய்திகள்

90 வயதிலும் உடற்கட்டமைப்புப் போட்டியில் பங்கேற்ற ஜப்பானிய வீரர்!

October 31, 2026
Next Post
‘நாட்டை வங்குரோத்து செய்தது நாங்கள் அல்ல; நாங்கள் பொறுப்பேற்றதும் நாடு வங்குரோத்து ஆனது..’- கூறுகிறார் மஹிந்த!

‘நாட்டை வங்குரோத்து செய்தது நாங்கள் அல்ல; நாங்கள் பொறுப்பேற்றதும் நாடு வங்குரோத்து ஆனது..’- கூறுகிறார் மஹிந்த!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு