Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்; உரம் போடுகிறார் ஆளுநர்- கலையரசன் எம்.பி சுட்டிக்காட்டு!

மட்டக்களப்பில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்; உரம் போடுகிறார் ஆளுநர்- கலையரசன் எம்.பி சுட்டிக்காட்டு!

4 years ago
in மட்டு செய்திகள்

“மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள உறுப்பினர் ஒரு வரை உருவாக்கவே மாதவனை மயிலந்தனை சிங்கள
குடியேற்றம் திட்டமிட்டு அரங்கேறி வருகிறது. இதற்கு ஆளுநர் உரம் போடுகிறார். இவ்வாறு தெரிவித்தார் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்தில் 76 வீத தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கே இதுவரை சிங்கள பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது மாகாண சபை உறுப்பினரோ இல்லை. எதிர்
காலத்தில் அங்கு சிங்கள உறுப் பினர் ஒருவரை உருவாக்குவதற்காகவே தமிழ் மக்களின் விவசாய
பிரதேசமான மாதவனை மயிலந்தனையில் சிங்கள குடியேற்ற திட்டத்தை ஆளுநர் தொடக்கம்
அரசாங்கம் வரை செய்து வருகிறது.

யுத்தம் மௌனித்து 14 வருடங்கள் முடிந்து விட்டது.ஆனால் மாறி மாறி வந்த அரசாங்
கங்கள் எதனையுமே செய்து முடிக்கவில்லை.இந் நிலையில் எங்கள் மீது பலர் விமர்சனம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் வீதி போட்டுத் தருவோம், வீடு கட்டித் தருவோம் என்றுவாக்கு கேட்டதில்லை. நாம் தந்தை செல்வா வழியிலே அஹிம்சை வழியில் உரிமைகளை
பெற ஒற்றுமையாக அரசியல் பயணத்தில் பயணிக்கின்றோம்.

எமது தமிழ் மக்கள் சொந்தமண்ணிலே சுதந்திரத்துடன் வேண்டும் என்ற ரீதியில் நாங்கள் அகிம்சை வழியில் போராடி வரு கின்றோம்.சிங்கள பேரினவாதம் ஜனநா யகம் என்ற போர்வையில் அதனை திட்டமிட்டு நாசுக்காக சிங்களவர்களை குடியேற்றுவ தற்கு ஆளுநரைப் பயன்படுத்தி வருகின்றது.

மாதவனை மயிலந்தனைபகுதியில் தமிழர்கள் காணியை அடாத்தாக பிடித்து சிங்களவர்களுக்கு கொடுப்பதற்கு காணி அளக்கப்பட்டு வருகின்றது.இன்று தமிழ் மக்களின் பிரச்னை தீர்ப்போம் என்று ஜனாதிபதி ரணில் முன்வந்திருக்கின்றார். உண்மையில் அவர் அப்படி செய்வாராக இருந்தால் இலங்கை அரசியல் அரங்கில் ஒரு பொருத் தமான நீதியான மாபெரும் தலைவர் ரணில் என்பதை நாங் கள் ஏற்றுக் கொள்வோம்.

துரதிஷ்டவசமாக இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக் கம் நீண்ட காலமாக தமிழ் மக் கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின் றார்கள். அதன் காரணமாகவே தமிழ் மக்களால் யாரையும் நம்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன
செய்திகள்

கிழக்கில் மனிதப்புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் “மனித எலும்புகள் வெளிப்பட்டன

October 19, 2026
மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு
செய்திகள்

மட்டக்களப்பில் உயிர் மாய்ப்பு அதிகரிப்பு; நேற்றும் ஒரு சம்பவம் பதிவு

October 18, 2026
பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு
செய்திகள்

பெரியபோரதீவு சந்தியில் பெண் மர்ம மரணம்; அரச பேருந்து சாரதி கைது-பஸ் தடுத்துவைப்பு

October 18, 2026
மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது
காணொளிகள்

மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது

October 18, 2026
குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு
செய்திகள்

குருக்கள்மடம் அகழ்வு பகுதியில் மனித எலும்புத் தொகுதி மீட்பு

October 15, 2026
Next Post
கட்சி பேதமின்றி அனைவரையும் அழைத்த விமல் வீரவன்ச!

கட்சி பேதமின்றி அனைவரையும் அழைத்த விமல் வீரவன்ச!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு