Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓய்வூதியம் எடுக்கச்சென்ற முதியவர்களை திருப்பி அனுப்பியது மட்டு மக்கள் வங்கி!

ஓய்வூதியம் எடுக்கச்சென்ற முதியவர்களை திருப்பி அனுப்பியது மட்டு மக்கள் வங்கி!

3 years ago
in மட்டு செய்திகள்

சற்று முன் மட்டக்களப்பு மக்கள் வங்கிக்கு ஓய்வூதியம் எடுக்கச்சென்ற முதியவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.இன்று நாடு பூராகவும் அரசாங்க வேலை புரிந்த ஊழியர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்கும் நாள் என்ற படியால் இவ்வாறு மட்டக்களப்பில் மட்டுமா அல்லது இலங்கை பூராகவும் ஓய்வூதியம் எடுக்கச்சென்ற அனைவரையும் திருப்பி அனுப்பியுள்ளதா என்று தெரியவில்லை.

இவ்வாறு மட்டக்களப்பில் திருப்பி அனுப்பப்பட்ட முதியவர்களை மீண்டும் வரும் 10 திகதி வந்து ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

தொடர்புடையசெய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

September 4, 2026
மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

September 4, 2026
Next Post
வெற்றிலையுடன் உண்ணும் சுண்ணாம்பில் புற்றுநோயைக்கூறுகள் ;பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வெற்றிலையுடன் உண்ணும் சுண்ணாம்பில் புற்றுநோயைக்கூறுகள் ;பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு