Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச இலக்கிய விழா 2023!

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச இலக்கிய விழா 2023!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பிரதேச இலக்கிய விழா (2023) நிகழ்வுகள் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
கோறளைப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச அதிகார சபை இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. பிரதே செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச் செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழவில் பல்வேறு இலக்கியம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்றன.குறிப்பாக பிரதேசத்தில் நீண்டகாலமாக கலைத் துறைக்கு சேவையாற்றிய கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது நாடகத் துறை சார்பாக சபாபதி கந்தசாமியும் நடனம் சார்பாக திருமதி கிருஷாந்த் விமலாதேவி ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.நிகழ்வில் அபிநயம் நடன கலை மன்றத்தின் நடனம்,கவிதை,கதை,குழுப்பாடல்,கவிஞர் முத்துமாதவின் கவிதை,பேச்சு.பாடல் என பல்வேறு அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன.நிகழ்வின் இறுதியில் இலக்கிய போட்டி நிகழ்சிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு வீதிநாடகம்!

மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு வீதிநாடகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு