Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்னிந்திய திரைப்பட நடிகர் மதுரை மோகன் காலமானார்!

தென்னிந்திய திரைப்பட நடிகர் மதுரை மோகன் காலமானார்!

3 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

தமிழ் திரையுலகத்தினை பொறுத்தவரையில் இவ் வருடம் கவலைகள் நிறைந்ததாகவே காணப்பட்டு வருகின்றது.

அதாவது திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் நடிகர்கள் இசையமைப்பாளர்களின் திடீர் மறைவினால் திரையுலகம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது மற்றுமொரு நடிகரும் இன்று காலை காலமாகியுள்ளார்.

ரஜனி முருகன், சகலகலாவல்லவன், முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து மீசைக்கு பெயர் போன நடிகர் மதுரை மோகனே இன்று காலை காலமானார்.

ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை முண்டாசுப்பட்டி படத்தின்மூலம் இயக்குனர் வாய்ப்பளித்து இறுதிவரை பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

பிரகீத் எக்னெலிகொட LTTE உடன் இணைந்து மஹிந்தவை கொலை செய்ய திட்டம் தீட்டினர்; சரத் வீரசேகர
செய்திகள்

பிரகீத் எக்னெலிகொட LTTE உடன் இணைந்து மஹிந்தவை கொலை செய்ய திட்டம் தீட்டினர்; சரத் வீரசேகர

October 21, 2026
ஜனாதிபதி எம்மிடம் வந்து மன்னிப்புக் கோரி ஞானசார தேரரை விடுவிப்பதாகக் கூறினால் மட்டுமே பிரித் நீர் வழங்குவோம்; கஸ்ஸப தேரர்
செய்திகள்

ஜனாதிபதி எம்மிடம் வந்து மன்னிப்புக் கோரி ஞானசார தேரரை விடுவிப்பதாகக் கூறினால் மட்டுமே பிரித் நீர் வழங்குவோம்; கஸ்ஸப தேரர்

October 21, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ 4.64 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் மியான்மர் நாட்டவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ 4.64 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் மியான்மர் நாட்டவர் கைது!

October 21, 2026
முல்லைத்தீவில் உயிரிழந்த தாய்; இருவருக்கு மறுவாழ்வளித்த குடும்பத்தின் நெகிழ்ச்சியான முடிவு!
செய்திகள்

முல்லைத்தீவில் உயிரிழந்த தாய்; இருவருக்கு மறுவாழ்வளித்த குடும்பத்தின் நெகிழ்ச்சியான முடிவு!

October 21, 2026
தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; பல பகுதிகளில் தீவிர குண்டுவீச்சு
உலக செய்திகள்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; பல பகுதிகளில் தீவிர குண்டுவீச்சு

October 21, 2026
சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல் பிரகடனம்
செய்திகள்

சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல் பிரகடனம்

October 21, 2026
Next Post
நாளை முதல் ஆரம்பம்; கல்வி அமைச்சு தெரிவிப்பு!

புத்த தர்மம் பரீட்சைக்கு தோற்றிய 39,000 மாணவர்கள் சித்தியடையவில்லை; கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு