Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இலக்கிய விழா!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இலக்கிய விழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய இலக்கிய விழா நேற்று 08 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இவ் இலக்கிய விழாவில் உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன் போது மும்மொழிகளிலும் நடைபெற்ற இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள், கலைஞர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

தொடர்புடையசெய்திகள்

வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது
செய்திகள்

வவுனியாவிலுள்ள வீட்டுக்குள் மறைக்கப்பட்ட நிலையில் 10 கிலோ கஞ்சா மீட்பு; சந்தேக நபர் கைது

June 9, 2025
தனக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து மஹிந்தானந்த மேன்முறையீடு
செய்திகள்

தனக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து மஹிந்தானந்த மேன்முறையீடு

June 9, 2025
மட்டக்களப்பு பாசிக்குடா நகரில் ஒரு சிறப்பு சுற்றுலா மையத்தை அமைக்க திட்டம்; சுனில் ஹந்துன் நெத்தி
செய்திகள்

மட்டக்களப்பு பாசிக்குடா நகரில் ஒரு சிறப்பு சுற்றுலா மையத்தை அமைக்க திட்டம்; சுனில் ஹந்துன் நெத்தி

June 9, 2025
கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

June 9, 2025
பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
செய்திகள்

பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

June 9, 2025
பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்
செய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

June 9, 2025
Next Post
ஐநாவின் போர் நிறுத்த தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை; இஸ்ரேலின் யுத்த குற்றத்திற்கு துணை போகிறதா அமெரிக்கா?

ஐநாவின் போர் நிறுத்த தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை; இஸ்ரேலின் யுத்த குற்றத்திற்கு துணை போகிறதா அமெரிக்கா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு