Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லண்டனில் சாதனை படைத்த சாய்ந்தமருது 11 வயது மாணவி!

லண்டனில் சாதனை படைத்த சாய்ந்தமருது 11 வயது மாணவி!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

சர்வதேச ரீதியில் பிரித்தானிய மருத்துவ சம்மேளன நிகழ்வு அரங்கில் இடம்பெற்ற போலேட் வில்சன் செயற்பாட்டாளர் பேட்டன் விருதை அம்பாறை – சாய்ந்தமருதைச் சேர்ந்த 11 வயது நிரம்பிய சிறுமி மர்யம் ஜெஸீம் வென்றுள்ளார்.

இதனூடாக தனது தனது தாய் நாட்டிற்கும் , சாய்ந்தம்மருது கிராமத்திற்கும் மர்யம் ஜெஸீம் பெருமை சேர்த்துள்ளார் .

அதேவேளை பேட்டன் விருது ஆரம்பிக்கப்பட்டு 6 வருடகால வரலாற்றில் சிறுமியர் எவரும் இந்த விருதை பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில் இலங்கை சிறுமி ஒருவர் அந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் இன்றும்; 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் இன்றும்; 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்!

October 23, 2026
விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!

October 22, 2026
இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!
செய்திகள்

இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!

October 22, 2026
ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை
செய்திகள்

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை

October 22, 2026
தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

தெதுறு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு; வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!

October 22, 2026
தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை; திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

October 22, 2026
Next Post
ஓரினச் சேர்க்கையாளர்களை காணொளி எடுத்து மிரட்டிய ஐவர் கைது!

பிக்குவுடன் ஆசிரியர் கைது; போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு