Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கிரிக்கெட் அணிக்கு இரண்டு தலைவர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இரண்டு தலைவர்கள் நியமனம்!

1 year ago
in செய்திகள், விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளுக்கு இருவேறு அணித்தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று (18) பிற்பகல் தெரிவித்துள்ளார்.

இதன்படி அணியின் சிரேஷ்ட துடுப்பாட்டவீரர் குசல் மெண்டிஸ் ஒரு நாள் அணித்தலைவராகவும், சகலதுறை வீரர் வனிந்து ஹசர்ரங்க ரி20 அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உபுல் தரங்க தலைமையிலான தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு நேற்று பிற்பகல் கூடி தீர்மானத்தை எட்டியதாகவும், அந்த முடிவு விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அண்மைய நாட்களில் டெஸ்ட் தொடர் இல்லாததால் டெஸ்ட் அணியின் தலைவர் நியமனம் பின்னர் அறிவிக்கப்படும் என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாக குறைவடையக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்
செய்திகள்

தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் படிப்படியாக குறைவடையக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்

June 1, 2025
யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு
செய்திகள்

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு

June 1, 2025
போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
செய்திகள்

போலந்து வெளிவிவகார அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

May 31, 2025
வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு
செய்திகள்

வாழைச்சேனை பாரதி பாலர் பாடசாலை சிறுவர் சந்தை நிகழ்வு

May 31, 2025
ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு
செய்திகள்

ஆசிய பிராந்தியத்தை அச்சுறுத்தும் கொவிட் தொற்று இலங்கையில் கண்டுபிடிப்பு

May 31, 2025
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்
செய்திகள்

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்

May 31, 2025
Next Post
எங்கள் மக்களது உணர்வுகளை மழுங்கடிப்பது என்பது முடியாத காரியம்; ஜனா எம்.பி தெரிவிப்பு!

எங்கள் மக்களது உணர்வுகளை மழுங்கடிப்பது என்பது முடியாத காரியம்; ஜனா எம்.பி தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு