உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான(2023) உயர்தரப் பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இம் மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.