Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தானா?

லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தானா?

3 years ago
in சினிமா, செய்திகள்

தி லெஜண்ட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் சரவணன் அண்ணாச்சி.

தனது முதல் படத்தையே பிரம்மாண்டமாக வெளியிட்டு திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார்.

இதனையடுத்து தனது இரண்டாவது படத்திற்காக கதை கேட்கும் பணியில் சில மாதங்களாக சரவணன் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படம் குறித்து அண்மைய தகவல் வெளியாகியுள்ளது.

அவரின் இரண்டாவது படத்தினை இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கியுள்ள துரை செந்தில் குமார் தற்போது சூரி நடிக்கும் ’கருடன்’ திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளின் வட்டிக்கு வற் வரி; வைரலாகும் பதிவு!

வங்கிகளில் உள்ள சேமிப்புக் கணக்குகளின் வட்டிக்கு வற் வரி; வைரலாகும் பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு