Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு களுவாஞ்சிகுடியில் முச்சக்கர வண்டி விபத்து; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டு களுவாஞ்சிகுடியில் முச்சக்கர வண்டி விபத்து; இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (25) இடம்பெற்ற விபத்தில் கணவனும், மனைவியும் காயமடைந்துள்ளனர்.

ஓட்டமாவடி பகுதியிலிருந்து கல்முனை நோக்கி முச்சக்கர வண்டியில் சென்ற குடும்பத்தினர் ஒந்தாச்சிமடம் பகுதியில் வைத்து படி ரக வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவ் விபத்தில் ஆட்டோவை செலுத்திச் சென்ற கணவனும், ஆட்டோவில் பயணித்த மனைவியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்தது!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு முதலாவது இதய அறுவை சிகிச்சை வெற்றியில் முடிந்தது!

October 23, 2026
இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு!
செய்திகள்

இலங்கையில் 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவிப்பு!

October 23, 2026
ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: சூத்திரதாரிகளைக் கண்டறிய, சிறைச்சாலைக்குச் சென்று விசாரணை நடத்த CID-க்கு அனுமதி!

October 23, 2026
கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!
செய்திகள்

கண்டி ஹந்தானை மலைத்தொடரில் சிக்கித் தவித்த இருவர் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு!

October 23, 2026
பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்
உலக செய்திகள்

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2.36 இலட்சம் கோடி ரூபாய் அபராதம்

October 23, 2026
செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!
செய்திகள்

செம்மணிப் அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல் நீக்கம்; நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

October 23, 2026
Next Post
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஒரு தொகை போதைப் பொருள் மீட்பு!

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஒரு தொகை போதைப் பொருள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு