Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“அவனெல்லாம் ஒரு ஜெண்டில் மேனா”; அஜித் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு!

“அவனெல்லாம் ஒரு ஜெண்டில் மேனா”; அஜித் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு!

3 years ago
in சினிமா, செய்திகள்

அஜித் இவரை பற்றி ஒரு வார்த்தை தவறாக பேசினால் கூட ஒட்டு மொத்த திரையுலகமும் கொதித்து எழுந்துவிடும். அந்த அளவிற்கு அவருக்கு என்று மிகப்பெரிய நற்பெயர் உள்ளது.

இந்நிலையில் அஜித் தன்னிடம் 5 லட்சம் பணம் வாங்கி கொண்டு கால்ஷிட் தராமல் இழுத்து வருகிறார் என மிக கடுமையான வார்த்தைகளில் திட்டி வருகிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாரயணன்.

அதோடு அவனெல்லாம் ஒரு ஜெண்டில் மேனா என்று ஒருமையிலும் அவர் பேசி வருகிறார். அப்படியிருக்க பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தன் யூடியூப் சேனலில், அஜித்தின் மேனஜர் இதற்கு உடனே ஒரு முடிவு கட்ட வேண்டும். இல்லையென்றால் இது பெரிய பிரச்சனை ஆகிவிடும் என கூறியுள்ளார்.

அதோடு சிலர் முக்கியமாக அஜித் ரசிகர்கள் சிலர் யூடியூப்-ல் அஜித் அதை செய்தார், இதை செய்தார், தமிழக அரசையே அஜித் தான் நடத்துகிறார் என்பது போல் பேசுவதையும் குறைக்க வேண்டும் என்று கிண்டலாக கூறியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
Next Post
பாலியல் கடத்தலில் பாதிக்கப்பட்ட பெண்கள்; ஆபாசப்பட நிறுவனத்திற்கு அபராதம்!

பாலியல் கடத்தலில் பாதிக்கப்பட்ட பெண்கள்; ஆபாசப்பட நிறுவனத்திற்கு அபராதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு