Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வளத்தாப்பட்டியில் இரு பாடசாலைகளுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

வளத்தாப்பட்டியில் இரு பாடசாலைகளுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

3 years ago
in செய்திகள்

இணைந்த கரங்கள் அமைப்பினால் பழைய வளத்தாப்பிட்டி கமு/சது தமிழ் கலவன் பாடசாலை மற்றும் புதிய வளத்தாப்பிட்டி கமு/சது/ஸ்ரீ நாவலர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளில் உள்ள அதி கஸ்ட குடும்பங்களை சேர்ந்த 100 மாணவர்களுக்கு இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் க.கணேஸ் தலைமையில் இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், சி. காந்தன், ஆகியோரும் பழைய வளத்தாபிட்டி பாடசாலையின் அதிபர் திருமதி. பு.புஸ்பராணி மற்றும் இலங்கை விரிட்டிஸ் ஆங்கில கல்லூரி பணிப்பாளர் எஸ்.வினோகாந்த், பாடசாலையின் பழைய மாணவர் சங்க உப தலைவர் ரீ.காந்தன், பாடசாலை ஆசிரியர்களான வீ. கௌசல்யா, என். திவியோகராஜா, கே. நிலுஜா உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை அனுமான வினாத்தாள்கள் அச்சிடல் மற்றும் விநியோகம் முழுமையாகத் தடை
செய்திகள்

உயர்தரப் பரீட்சை அனுமான வினாத்தாள்கள் அச்சிடல் மற்றும் விநியோகம் முழுமையாகத் தடை

August 2, 2026
மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
Next Post
கொழும்பில் உள்ள குடிசைவாசிகளுக்கு புதிய வீடுகள்!

கொழும்பில் உள்ள குடிசைவாசிகளுக்கு புதிய வீடுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு