Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எக்ஸ்-பிரஸ் பெர்ல் விபத்தின் இழப்பீடு; ராஜபக்ஸர்களின் வங்கி கணக்குகளில்!

எக்ஸ்-பிரஸ் பெர்ல் விபத்தின் இழப்பீடு; ராஜபக்ஸர்களின் வங்கி கணக்குகளில்!

2 years ago
in செய்திகள்

கொழும்பு கடற்பரப்பில் எரிந்த நிலையில் மூழ்கிய X-press perl கப்பல் விபத்து இழப்பீட்டை ராஜபக்சக்கள் பயன்படுத்திக் கொண்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.

இணைய சேவை ஒன்றில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இந்த நயனக ரன்வெல்ல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு பணம் வரவில்லை என்றாலும் மில்லியன் கணக்கான டொலர்கள் அவர்களது கணக்குகளில் போடப்பட்டதாக அவர் கூறுகிறார். ஒப்பந்தங்களை மறைக்க உதவிய மூன்று பேருக்கு கப்பல் நிறுவனத்தினால் டுபாயில் வீடுகள் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த கப்பல் விபத்து தொடர்பாக இலங்கையில் ஆதாரங்கள் இருக்கும் நிலையில் சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்தால் வழக்கு நிராகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது ஏவுதல் தோல்வி
செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ரொக்கெட்டின் ஒன்பதாவது ஏவுதல் தோல்வி

May 28, 2025
கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை? – வெளியான உண்மைத் தகவல்கள்!
செய்திகள்

கிளிநொச்சியில் கடற்றொழிலாளரை தாக்கியதா கடற்படை? – வெளியான உண்மைத் தகவல்கள்!

May 28, 2025
யாழ் போதனா வைத்தியசாலைக்கு 60 தமிழ் தாதியர்களும் 208 சகோதர மொழி தாதியர்களும் நியமனம்
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு 60 தமிழ் தாதியர்களும் 208 சகோதர மொழி தாதியர்களும் நியமனம்

May 28, 2025
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு; ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

May 28, 2025
திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசாவை தெரிவு செய்தது தமிழரசுக்கட்சி
செய்திகள்

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசாவை தெரிவு செய்தது தமிழரசுக்கட்சி

May 28, 2025
சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி
செய்திகள்

சீனாவில் நடந்த உலகில் முதல்முறையாக மனித இயந்திரக் குத்துச் சண்டை போட்டி

May 28, 2025
Next Post
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் மீட்கப்பட்ட பெருந்தொகை கஞ்சா!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் மீட்கப்பட்ட பெருந்தொகை கஞ்சா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு