Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
Instagram-ல் Story பதிவிடும் போது இந்த பிரச்சனை வந்தால் இனி இதை செய்யலாம்!

Instagram-ல் Story பதிவிடும் போது இந்த பிரச்சனை வந்தால் இனி இதை செய்யலாம்!

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

Meta நிறுவனத்தின், Instagram என்னும் செயலி மிகவும் பிரபலமான ஒரு சமூக வலைத்தளமாகும்.

Instagram-ல் பயனர்கள் தனக்கென ஒரு கணக்கை தொடங்கி அதில் தங்களைப் பற்றி Post செய்தும், Story பகிர்ந்தும் மகிழ்வர்.

அந்தவகையில், உங்கள் Instagram Story-ல் யாரையாவது குறிப்பிட மறந்துவிட்டால் உங்கள் Story-யை Delete செய்யவோ அல்லது Re- upload செய்யவோ இனி தேவையில்லை.

Instagram Story-ல் add tags வசதி மூலம் உங்களது Story-யில் ஈசியாக Mention செய்துவிடலாம்.

Instagram-ல் உள்ள உங்கள் Story பக்கத்தை கிளிக் செய்யவும். இப்போது எந்த Story -ல் உங்கள் நண்பரை Tag செய்ய வேண்டுமே அதை கிளிக் செய்யவும்.

பின் கீழே வலப்புறத்தில உள்ள 3 புள்ளி Menu பட்டனை கிளிக் செய்து ”More” கொடுக்கவும். அடுத்து Menu பக்கத்தில் ”Add Mention” என்பதை Select செய்யவும்.

இங்கு உங்கள் நண்பருடைய username Type செய்தால் Instagram அந்த பெயரை காட்டும்.

அடுத்து ”Add” என்பதை கொடுத்தால் உங்கள் நண்பர் பெயர் Story-ல் Mention ஆகும்.

தொடர்புடையசெய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
Next Post
வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு