Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமதி. சொர்ணம்மா வினாயகமூர்த்தி- மரண அறிவித்தல்!

திருமதி. சொர்ணம்மா வினாயகமூர்த்தி- மரண அறிவித்தல்!

2 years ago
in இரங்கல்

கோட்டைக்கல்லாற்றை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சொர்ணம்மா வினாயகமூர்த்தி (எலிசபெத்) அவர்கள் நேற்று 12 இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் வினாயகமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற செல்லத்துரை. சேதுப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற பரசுராமன் தெய்வானை தம்பதிகளின் மருமகளும், றோசலின் அமிர்தநாயகி, காலஞ்சென்ற கோகிலராணி மற்றும் இன்பராசா (போதகர்), திரவியராசா (ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி பட்டிருப்பு). ஜெயராசா (சுவிஸ்), கிருபைமலர் ஆகியோரின் தாயாரும், காலஞ்சென்ற ஞானபிரகாசமுதலி, இந்திராணி, ராதிகா (ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி, கல்முனை), அக்ஷாள், சுரேஸ்வரமுதலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவஞானம், பிள்ளையம்மா, இராசலெட்சுமி மற்றும் கமலலெட்சுமி, தேவரசு, சந்திரன் ஆகியோரின் சகோதரியும், ரூபன், றோகன், கம்சலா, குணேஸ்காந் ஆகியோரின் அம்மம்மாவும், மிதுஷன், திஷான், யோசியா, சிமிர்னா ஆகியோரின் அப்பம்மாவும், நிரஞ்சலா, பிரியதர்சினி, மனோஜா, மயூரி, மாதுங்கன், சரண்ஜா ஆகியோரின் பாட்டியும், எரோன், அன்றியா, இவான்சலின், ஜோயல், அனலியா, ஆசாப், கெல்சி, அப்தியெல், ஸ்தெவின் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று 2024.01.13ம் திகதி (சனிக்கிழமை) பி.ப 4.00 மணியளவில் அவரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, கோட்டைக்கல்லாறு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

அழுக்கு அரசியலை முன்நகர்த்தி செல்லும் விஜய்
இரங்கல்

அழுக்கு அரசியலை முன்நகர்த்தி செல்லும் விஜய்

May 14, 2026
அமரர்-திருமதி.அழகையா அன்னலட்சுமி
இரங்கல்

அமரர்-திருமதி.அழகையா அன்னலட்சுமி

May 11, 2026
அமரர்-சுந்தரலிங்கம் விதுஷன்
இரங்கல்

அமரர்-சுந்தரலிங்கம் விதுஷன்

March 28, 2026
ஈரான் ஒருதரம் அடித்தால் 100 முறை அடித்தமாதிரி!; நிசாம் காரியப்பர்
இரங்கல்

ஈரான் ஒருதரம் அடித்தால் 100 முறை அடித்தமாதிரி!; நிசாம் காரியப்பர்

March 18, 2026
திருமதி. கமல பூசணி வாமதேவன்
இரங்கல்

திருமதி. கமல பூசணி வாமதேவன்

March 7, 2026
அமரர்.பெருமாள் ராமசாமி
இரங்கல்

அமரர்.பெருமாள் ராமசாமி

February 20, 2026
Next Post
யாழில் மறுபடியும் ஒரு மர்மப்பொருள்!

யாழில் மறுபடியும் ஒரு மர்மப்பொருள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.