Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
5 இலட்சம் ரூபாவில் கனடா; முன்னாள் போராளிகளின் குடும்பங்களை குறிவைக்கும் கும்பல்!

5 இலட்சம் ரூபாவில் கனடா; முன்னாள் போராளிகளின் குடும்பங்களை குறிவைக்கும் கும்பல்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கனடா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 300 மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பங்களை கனடா அனுப்பதாகக்கூறி ஒரு மோசடிக் கும்பல் வன்னியில் களமிறங்கியுள்ளது.

கனடா செல்ல விரும்பும் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் அதற்காக 5 இலட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் போதும் என்று கூறப்பட்டும் பணமும் அறவீடு செய்யப்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.

நாடுகடந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்த அமைப்பின் பிரதானி உருத்திரக்குமாரின் ஒழுங்கமைப்பில் கனடா அரசாங்கமே மாவீரர் போராளிகளின் குடும்பங்கள் கனடாவில் வசிப்பதற்கான வீசாவை வழங்க முன்வந்துள்ளதாகக் கூறியே சிலர் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரக்குமார் ஊடகம் ஒன்றுக்கு இது தொடர்பில் தெரிவிக்கையில், ‘தமது தரப்பினால் இதுபோன்ற எந்தவிதமான செயற்பாடுகளும் நடைபெறவில்லை என்றும், இது ஒரு அப்பட்டமான ஏமாற்று மோசடி என்பதுடன், மக்கள் இதுபோன்ற விடயங்களில் ஏமாறாமல் அவதானமாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கனடாவில் வசிக்கின்ற சிலரும், இந்தியாவில் தங்கியிருக்கின்ற ஒரு பெண்ணும், இலங்கையில் இருக்கின்ற இருவருமே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

தொடர்புடையசெய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
Next Post
திட்டத்தை நிறுத்திய இலங்கை; பணம் செலுத்த கோரும் ஜப்பான்!

திட்டத்தை நிறுத்திய இலங்கை; பணம் செலுத்த கோரும் ஜப்பான்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு