Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராணுவத்தினரின் சலுகைகள் ரத்து!

இராணுவத்தினரின் சலுகைகள் ரத்து!

3 years ago
in முக்கிய செய்திகள்

இராணுவத்தின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையொன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத் தொகை இம்முறை இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு மட்டும் இந்த முற்பணத் தொகை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பளத்தில் பிடித்துக் கொள்ளப்படும் இந்த முற்பணத் தொகை கடற் படை, விமானப் படைகளைச் சேர்ந்த அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இராணுவத்தினருக்கு இந்த முற்பணத்தொகை வழங்கப்படவில்லை. குறிப்பாக இராணுவ அதிகாரிகளுக்கு முற்பணத் தொகை வழங்கப்படவில்லை எனவும் இராணுவ வீரர்களுக்கு மட்டும் முற்பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு
செய்திகள்

11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிப்பு

July 22, 2026
“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்
செய்திகள்

“புதிய ஆட்சியிலும் பழைய கொள்கையா?”; கன்னியா வெந்நீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பு பணிகள் தீவிரம்

July 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி
செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டி விபத்து; இருவர் பலி

July 22, 2026
கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு
உலக செய்திகள்

கோட்சில்லா vs கோங் திரைப்பட இளம் நடிகை விபத்தில் உயிரிழப்பு

July 22, 2026
புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!
செய்திகள்

புதையல் வேட்டையில் சிக்கிய 5 பேர்; முன்னாள் அமைச்சரின் மகனும் கைது!

July 22, 2026
இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!
செய்திகள்

இலங்கையின் முதல் ‘கால்வாய் சூரிய சக்தி’ திட்டம்!

July 22, 2026
Next Post
பிரித்தானியாவில் எளிதில் தொற்றக்கூடிய புதிய வகை கொரோனா!

பிரித்தானியாவில் எளிதில் தொற்றக்கூடிய புதிய வகை கொரோனா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு