Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அதிகரிக்கும் கொரோனா தோற்றாளர்கள்; முடக்கப்படுமா இலங்கை!

அதிகரிக்கும் கொரோனா தோற்றாளர்கள்; முடக்கப்படுமா இலங்கை!

3 years ago
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கண்டறியப்பட்ட புதிய தொற்றாளர்கள் 11,109 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49,622 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 15 பேர் பலியாகியுள்ளதுடன் 5,356 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அந்தவகையில் அதிகப்படியாக கேரளாவில் புதிதாக 1,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 615 பேர், ஹரியானாவில் 408 பேர், உத்திர பிரதேசத்தில் 303 பேர், மகாராஷ்டிராவில் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப், ஹிமால்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொற்றின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது.

அதேவேளை தமிழ்நாடு பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்த்தில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று 195 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
ஜனாதிபதிக்கு உங்களை பிரதமராக்க விருப்பம்;சஜித்திடம் கூறிய மனோ,ஹக்கீம்!

ஜனாதிபதிக்கு உங்களை பிரதமராக்க விருப்பம்;சஜித்திடம் கூறிய மனோ,ஹக்கீம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு