Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜேர்மன் பிர­ஜா­வு­ரி­மை பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

ஜேர்மன் பிர­ஜா­வு­ரி­மை பெற காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ஜேர்மனியில் பிர­ஜா­வு­ரி­மை­யைப் பெறு­வ­தற்­கான விதி­களை தளர்த்தும் புதிய சட்­டத்­தி­ருத்­தங்கள் ஜேர்மன் பாரா­ளு­மன்­றத்­தினால் கடந்தவாரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன.

அந்த புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தின்­படி, ஜேர்­ம­னியில் சட்­ட­பூர்­வ­மாக 5 வரு­டங்கள் வசிப்போர் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடியும். அதேவேளை இது­வரை 8 வரு­டங்­களின் பின்­­னரே பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யு­மாக இருந்­தது.

இக்­கா­ல­வ­ரம்பு தற்­போது 3 வரு­டங்­க­ளாக குறைக்­கப்­பட்­­டுள்­ளது. அத்­துடன் இரட்டைப் பிர­ஜா­வு­ரி­மையைக் கொண்­டி­ருப்­ப­தற்­கான கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

இது­வரை ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும் சுவிட்­ஸர்­லாந்தை தவிர்ந்த ஏனைய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஜேர்மன் பிர­ஜா­வு­ரிமையை பெறும்­போது தமது முந்­தைய நாட்டின் பிர­ஜா­வு­ரி­மையை கைவிட வேண்­டி­யி­ருந்­தது. இந்நிலையில் தற்­போது இவ்­விதி தளர்த்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் தம்­ப­தி­களில் ஒரு­­வர் சட்­ட­பூர்­வ­மாக 5 வரு­டங்­கள் ஜேர்­ம­னியில் வசித்தால் அவர்­க­ளுக்குப் பிறக்கும் குழந்­தைக்கு ஜேர்மன் பிர­ஜா­வு­ரிமை கிடைக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மன் பாரா­ளு­மன்­றத்தில் இச்­சட்­ட­மூலம் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது, 639 எம்.பிகள் ஆத­ர­வா­கவும் 234 பேர் எதி­ரா­கவும் வாக்­க­ளித்­தனர்.

இச்­சட்­ட­மூலம் அமு­லுக்கு வரு­வ­தற்கு ஜனா­தி­பதி பிராங் வோல்ட்டர் ஸ்டேய்ன் மேயர் கையெ­ழுத்­திட வேண்டும். தொழி­லாளர் பற்­றாக்­கு­றைக்கு மத்­தியில், திறன்­கொண்ட தொழி­லா­ளர்­களை ஈர்ப்­ப­தற்கு இச்சட்டத்­தி­ருத்­தங்கள் உதவும் என ஜேர்­ம­னியின் உள்­துறை அமைச்சர் நான்சி பயீசர் தெரி­வித்­துள்ளார்.

‘உல­கெங்கும் உள்ள தகு­தி­யான மக்­க­ளுக்கு அமெ­ரிக்கா, கன­டாவைப் போன்று நாம் வாய்ப்பு வழங்க வேண்டும்’ என அவர் கூறி­யுள்ளார்.

இதே­வேளை, புக­லிடக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களை விரை­வாக நாடு­க­டத்­து­வ­தற்­கான சட்டத்திருத்­தங்­க­ளுக்கும் ஜேர்மனி பாரா­ளு­மன்றம் அங்கீகாரம் அளித்ததுள்ளது.

அந்தவகையில் ஜேர்மனியில் வசிக்கும் 8.44 கோடி மக்களில் 1.2 கோடிக்கும் (14 சதவீதம்) அதிகமானோருக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை இல்லை. அதேசமயம் அவர்களில் 53 இலட்­சம் பேர் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் ஜேர்மனி­யில் வசிக்­கின்ற­னர் எனவும் ஜேர்­மனி அரசாங்கம் தெரிவித்­துள்­ளது.

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
Next Post
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா முன்னேற்பாட்டுக் கூட்டம்!

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா முன்னேற்பாட்டுக் கூட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.