மட்டக்களப்பு லியோ கழக உறுப்பினர்களால் தாண்டியடி மகா வித்தியாலய மாணவர்களின் வறுமை நிலை அறிந்து அப் பாடசாலைக்கு விஜயம் செய்து மாணவர்களுக்கு உதவும் நோக்கில் கற்றல் உபகரணங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆடைகளும் வழங்கப்பட்டன. பின்னர் அவ் மாணவர்களுடன் இணைந்து அவர்களின் பிரச்னைகள் பற்றியும் கலந்துரையாடி மாணவர்களின் தலைமைத்துவ பண்பை வளர்க்கும் நோக்கில் மாணவர்களுக்கு கழக உறுப்பினர்களால் வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-29-at-20.18.00_dcf500e6-768x1024.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-29-at-20.18.01_09064a26-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-29-at-20.18.01_5982846d-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-29-at-20.18.02_f104b51f-1024x643.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-29-at-20.18.02_29d3e7c6-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-29-at-20.18.02_ae1a8785-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-29-at-20.18.03_98fc48dc-1024x768.jpg)