Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அவருக்கு வழங்கினால் எனக்கும் வேண்டும்; இப்படி பதவி கேட்கிறது மொட்டு!

அவருக்கு வழங்கினால் எனக்கும் வேண்டும்; இப்படி பதவி கேட்கிறது மொட்டு!

3 years ago
in செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு அமைச்சுப்பதவி வழங்கினால், அதே மாவட்டஎம்பியான ரோஹித அபேகுணவர்தனவுக்கும் அமைச்சுப் பதவி வழங்குமாறு ஸ்ரீ லங்காபொதுஜன பெரமுனவால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விசேட கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுப் பதவியை விரைவில் ஏற்பதற்கு ராஜித சேனாரத்ன எம்.பி தயாராக இருப்பதாக கடந்த வாரங்களில் செய்தி வெளியாகியிருந்தது.இந்நிலையில், ரோஹித எம்.பி, பொதுஜன பெரமுன கட்சியின் வளர்ச்சிக்காக அதிக அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர் என்றும் ராஜிதவுக்கு அமைச்சுப்பதவி வழங்கினால் அது பாரிய அநீதி என்றும் ஜனாதிபதியிடம் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.ரோஹிதவுக்கு அமைச்சுப் பதவி வழங்காமல் ராஜிதவுக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டாம்என்று ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சியின் சிரேஷ்டஉறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, அமைச்சுப் பதவிகளுக்காக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட ஸ்ரீலங்காபொதுஜன பெரமுனவின் பெயர் பட்டியலில் ரோஹித அபேகுணவர்தனவின் பெயரும்முன்மொழியப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
சுவிட்சர்லாந்திலும் தமிழின ஒடுக்குமுறை; ஒப்புக்கொண்டது அரசு!

சுவிட்சர்லாந்திலும் தமிழின ஒடுக்குமுறை; ஒப்புக்கொண்டது அரசு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு