Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிம்புவின் எஸ்டி ஆர்- 48 திரைப்படம்; முதல் தோற்றத்தை வெளியிட்ட கமல்ஹாசன்!

சிம்புவின் எஸ்டி ஆர்- 48 திரைப்படம்; முதல் தோற்றத்தை வெளியிட்ட கமல்ஹாசன்!

3 years ago
in சினிமா, செய்திகள்

சிம்பு பிறந்தநாளையொட்டி அவர் நடிப்பில் உருவாகிவரும் ‘எஸ்டி ஆர்(STR)48’ படத்தின் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு தனது ‘பத்து தல’ படத்துக்குப் பிறகு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர், தேசிங்கு பெரியசாமியுடன் கைகோத்துள்ளார்.

இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ‘சிம்பு48’ என அழைக்கப்படும் இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு மே மாதம் வெளியானது. ஆனால், அதன்பிறகு எந்த அப்டேட்டும் இல்லை. இதனால் படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவின.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல் தோற்றத்தை சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். படம் பீரியட் டிராமா கதைக்களத்தில் உருவாகியிருப்பதை இந்த தோற்றம் உறுதி செய்கிறது.

நீளமான தாடி, முடியுடன் கூடிய சிம்புவின் தோற்றமும் அவரது உடையும் கவனம் பெறுகிறது. குறிப்பாக சிம்புவின் உடையும், போஸ்டரில் இருக்கும் போர் படையும், படம் அரசர் கால வரலாற்று பின்னணியில் உருவாவதை உணர்த்துகிறது.

மேலும், சிம்புவின் இரண்டு தோற்றங்கள் மூலம் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. சுற்றிலும், நெருப்பு தெறிக்க போர்க்களக் காட்சிகளுடன் சிம்புவின் மிரட்டல் லுக் கொண்ட தோற்றம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

https://twitter.com/ikamalhaasan/status/1753380165785378895?s=20

தொடர்புடையசெய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி
செய்திகள்

ஆபத்து நேரங்களில் அறிவிக்க பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி

September 10, 2026
வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
செய்திகள்

வெளிநாட்டில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு

September 10, 2026
ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
Next Post
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு