Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை இருளில் மூழ்கப்போகும் பகுதி; நாசா தகவல்!

நாளை இருளில் மூழ்கப்போகும் பகுதி; நாசா தகவல்!

3 years ago
in உலக செய்திகள், முக்கிய செய்திகள்

400 ஆண்டுகளுக்கு பிறகு பூமி இருளப்போகப்போகிறது என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

நாசா எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும்.

இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் 1958ம் ஆண்டு ஜூலை 29ம் திகதி விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது.

நாசா நிறுவனம் விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வானூர்தியியல் ஆராய்ச்சிகளில் எதிர்காலத்துக்கான முன்னோடியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், 400 ஆண்டுகளுக்கு பிறகு பூமி இருளப்போவதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில், 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய ‘நிங்கலூ ஹைபிரிட்’ சூரிய கிரகணம் நாளை இலங்கை நேரப்படி 20 அதிகாலை 3.34 மணி முதல் 6.32 வரை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா,இலங்கையில் இந்த நிகழ்வை காண முடியாது எனவும் ,ஆஸ்திரேலியாவில் மட்டுமே இந்த நிகழ்வை 62 வினாடிகளுக்கு சூரியன்,பூமியை மறைக்கும் காட்சி தென்படும் என அறிவித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
புதையல் தோண்டிய கான்ஸ்டபிள்கள் கைது; பூசாரி தப்பியோட்டம்!

புதையல் தோண்டிய கான்ஸ்டபிள்கள் கைது; பூசாரி தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு