Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய கிரான் கிளை பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு!

புதிய கிரான் கிளை பாலம் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு!

2 years ago
in மட்டு செய்திகள்

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிரான் கிளைப் பாலம் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைந்து விழுந்திருந்தது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து ஸ்தம்பிதத்தினை நீக்கும் முகமாக தற்காலிக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டது. பின்னர் நாட்டில் நிலவிய மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 23.26 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கிரான் கிளைப் பாலத்தினை நிறுவி சம்பிரதாய பூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கபட்டுள்ளது.
மாவட்டத்தின் பொருளாதார ரீதியில் உற்பத்திக்கு பங்களிப்பு செய்யும் விவசாயம்,கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் போன்றவற்றை இணைக்கும் முக்கிய பாதை மார்க்கமாக குறித்த பாலம் அமைந்திருக்கின்றது. அதன் காரணமாகவே மிக விரைவாக இக்கிளைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதனுடன் இணைந்ததாக 2.5 km நீளமான கிரான் புலிபாய்ந்தகல் வீதியினை செப்பனிடும் பணிகளையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளனர். இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் பொன்னையா பரதன், நிறைவேற்று பொறியியலாளர் அருமைநாயகம் லிங்கேஸ்வரன், பொறியியலாளர் சர்ஜீன், கோறளைப்பற்று தெற்கு கிரான் ADP சிவநேசராஜா, தொழிநுட்ப உத்தியோகத்தர் தயாபரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது
மட்டு செய்திகள்

மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்களுக்கு நீதி கோரி போராடியவர்கள் 06 மாதம் கழித்து கைது

June 8, 2025
காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு
செய்திகள்

காத்தான்குடியில் நேற்று போக்குவரத்து சட்டங்களை மீறி பயணித்த 55 பேருக்கு எதிராக வழக்கு

June 8, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்
காணொளிகள்

மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 37வது ஆண்டு நினைவேந்தல்

June 7, 2025
Next Post
மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு