கடும் வெப்பத்துடனான காலநிலையால் அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை 250 மில்லி லீற்றர் நீர் அருந்த
வேண்டும் என சுகாதாரத் துறை பொது மக்களை கோரியுள்ளது. இதன்மூலம் நீரிழப்பு உள்ளிட்ட நோய் நிலைமைகளை தடுக்க முடியும் என விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டு வன்து டாவ தெரிவித்தார். மதிய நேரங்களில் தாகம் எடுப்பதற்கு முன்னதாக நீரை அருந்த வேண்டும்.
அத்துடன் அதிகளவான நீரை பருக வேண்டும். இதுதவிர, நீர்ச்சத்து குறைப் பாடு ஏற்படுமாயின்
அதனை இலகுவாக இனங் காண முடியும். வெளியேறும் சிறுநீரின் நிறம் தொடர்பில் அவதானத்
துடன் செயற்படவேண்டும். அதேநேரம், பொது வெளியில் பணிபுரிபவர்கள் தலைக்க வசம் போன்ற பாது
காப்பு அங்கிகளை அணிவது சிறந்த விடயம் என விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன் துடாவ அறிவுறுத்தியுள்ளார்.