Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமரர் திருமதி. சர்மிளா காந்தன் (விஜி)!

அமரர் திருமதி. சர்மிளா காந்தன் (விஜி)!

1 year ago
in இரங்கல்

மட்டக்களப்பு கூழாவடி கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி. சர்மிளா காந்தன் (விஜி) அவர்கள் 2024.02.08 ஆந் திகதி வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

இவர் காந்தனின் பாசமிகு மனைவியும்,

சவுந்திரநாயகம், சறோஜா ஆகியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தேவராசா, ஐசிந்தா ஆகியோரின் பாசமிகு மருமகளும், விவுஷாந், லைலேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும். காலஞ்சென்ற ரீனீஸ்குமார், சியாமளா (UK), சவுந்தலா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அமலராஜ், காலஞ்சென்ற ரஞ்சினிதேவியின் ஒன்றுவிட்ட சகோதரியும். நாவேந்தன், லதா, காலஞ்சென்ற சுபாஷ், காலஞ்சென்ற லக்ஸ்மணன், யசோதரன் (UK), யோகேஸ்வரி, கங்காதரன் ஆகியோரின் மைத்துனியும், விஷாலி, தாருகேஸ், சஜோபா (UK), நிரோபாவின் பாசமிகு மாமியும்.

திமோஷன், தஸ்மிகா ஆகியோரின் பெரியம்மாவும் பவிகரன் (UK), வினுஷ்கரன் (UK), தர்ணிக்கா (UK), கஜனியா (Aus), மயூரசர்மன் ஆகியோரின் சித்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 2024.02.09ந் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 3.30 மணியளவில் கூழாவடி புதுமைபுர அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் உயிர்ப்பின் உறைவிடமான கள்ளியங்காட்டில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 400 மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்துள்ளேன்; சாணக்கியன்
இரங்கல்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 400 மில்லியனுக்கும் அதிகமான நிதியொதுக்கீடுகளை கொண்டுவந்துள்ளேன்; சாணக்கியன்

April 7, 2025
கால அவகாசம் கோரிய தமிழரசுக் கட்சி; பிற்போடப்பட்டது தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்
இரங்கல்

கால அவகாசம் கோரிய தமிழரசுக் கட்சி; பிற்போடப்பட்டது தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்

January 27, 2025
அமரர். ஞானசெளந்தரி ஆறுமுகம்
இரங்கல்

அமரர். ஞானசெளந்தரி ஆறுமுகம்

December 19, 2024
அமரர் திருமதி. ஜனகவதனி லிங்கேஸ்வரராஜா!
இரங்கல்

அமரர் திருமதி. ஜனகவதனி லிங்கேஸ்வரராஜா!

February 7, 2024
திருமதி. சொர்ணம்மா வினாயகமூர்த்தி- மரண அறிவித்தல்!
இரங்கல்

திருமதி. சொர்ணம்மா வினாயகமூர்த்தி- மரண அறிவித்தல்!

January 13, 2024
அமரர். துரையப்பா கிறிஸ்தி!
இரங்கல்

அமரர். துரையப்பா கிறிஸ்தி!

August 28, 2023
Next Post
ஆத்திரத்தை தூண்டினால் அழித்து நிர்மூலமாக்கிவிடுவோம்; கிம் ஜாங் உன் மிரட்டல்!

ஆத்திரத்தை தூண்டினால் அழித்து நிர்மூலமாக்கிவிடுவோம்; கிம் ஜாங் உன் மிரட்டல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.