Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!

மட்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!

3 years ago
in மட்டு செய்திகள்

2019.04.21 அன்று இடம் பெற்ற உயித்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவு நாளான இன்று (21.04.2023) “உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளுக்கு உதிரம் கொண்டு செலுத்தும் அஞ்சலி” எனும் தொணிப்பொருளில் இந்த இரத்த தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமானது தாண்டவன் வெளி மாதா கோவில் அருகில் அமைந்துள்ள பெடினன்ஸ் மண்டபத்தில் இன்று காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வானது தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி.கலாராணி அம்மணி, இளைஞர் சேவை அதிகாரி R.பிரபீன், மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் S.லவன்ராஜ் / செயலாளர் S. சுஜீவா மற்றும் சம்மேளன உறுப்பினர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யபப்ட்டிருந்ததுடன், இதில் பல இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்ததுடன் கொடையாளர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் முக்கிய சம்மேளனங்களின் ஏற்பாட்டில் நாளை இரத்த தான நிகழ்வு !

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்
அரசியல்

காத்தான்குடிக்கு ஜனாதிபதி எம்.எல்.ஏ.ம் ஹிஸ்புல்லாவா?; காத்தான்குடி நகரசபையின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள உறுப்பினர்கள்

June 4, 2026
மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!
காணொளிகள்

மட்டக்களப்பு பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து 34 வயது நபர் உயிரிழப்பு!

June 4, 2026
Next Post
கல்லடி பிரதான வீதியில் விபத்து!

கல்லடி பிரதான வீதியில் விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு