Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிரியர்கள் மேல் வழக்குத் தொடர ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது; இலங்கை ஆசிரியர் சங்கம்!

ஆசிரியர்கள் மேல் வழக்குத் தொடர ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடையாது; இலங்கை ஆசிரியர் சங்கம்!

3 years ago
in முக்கிய செய்திகள்

கல்வியை கட்டாய சேவையாக்கவோ, அவசரகாலத்தின் கீழ் பரீட்சை குழுவை அமர்த்தவோ, பரீட்சை விடைத்
தாள்களை மதிப்பீடு செய்வதிலிருந்து விலகும் ஆசிரியர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவோ
அல்லது அவர்களது சொத்துக்களை அபகரிக்கவோ ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இத னைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்-
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் நடவடிக்கை களினால் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படுகிறது.

இந்த ஆசிரியர்களின் பிரச்னையை விவாதம் மூலம் தீர்க் காமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.பல்கலைக்கழக விரிவுரையாளர்களை அச்சுறுத்திய ஜனாதிபதி, இவற்றைச் செய்வதால், இந்த மக்களையும் அச்சுறுத்த முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் இதுவரை விநியோகிக்கப்படவில்லை, பாடசாலை சீருடைகள் முறையாக விநியோகிக்கப்படவில்லை. கல்வியை அத்தியா வசிய சேவையாக மாற்றும்நிலை ஜனாதிபதிக்கு இருந்தால் மேற்கண்ட குறைபாடுகளையும் பூர்த்தி செய்திருக்கவேண்டும்.

கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றும் ஜனாதி பதியின் தீர்மானத்தை அடக்கு முறை நடவடிக்கையாகவே பார்க்க முடியும்-என்றார

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
வெடித்து சிதறிய எலன் மஸ்க்கின் ஸ்டார்ஷிப்!

வெடித்து சிதறிய எலன் மஸ்க்கின் ஸ்டார்ஷிப்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு