Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறந்த பின்னும் உடல் உறுப்பு தானம் செய்த சித்தாண்டி இளைஞன்!

இறந்த பின்னும் உடல் உறுப்பு தானம் செய்த சித்தாண்டி இளைஞன்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த இந்திரா சேனா ரேணுஜன் என்னும் இரண்டு பிள்ளைகளின் தந்தை கடந்த 19.04.2023 அன்று விபத்துக்குள்ளாக்கி தலையின் பின் பகுதி அடிபட்ட நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வழங்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காத காரணத்தால் அவரது உறவுகளின் சம்மதத்துடன் ரேணுஜனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு இன்றைய தினம் இவரது இறுதி கிரியைகள் நடைபெற்றன.

இறக்கும் தருவாயில் இவர் செய்த மனித நேய செயலை எமது Battinaatham ஊடகம் பாராட்டுவதோடு இவரது பிரிவால் வாடும் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது. அண்மைய காலங்களில் கூட 19 வயது பாடசாலை மாணவியும் தனது உடல் உறுப்புகளை தானம் செய்த விடயம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. தான் இறந்த பின்பும் தனது உறுப்பை கொண்டு சாதி,மத, இனம் என முன் பின் தெரியாத ஒரு உயிர் வாழட்டும் என்னும் இவர்களது மனித நேய செயல் வரவேற்கத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
Next Post
மட்டு மாமாங்கம் -புன்னைச்சோலை பிரதான வீதியில் விபத்து!

மட்டு மாமாங்கம் -புன்னைச்சோலை பிரதான வீதியில் விபத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு