Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு சமைத்த உணவு வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு சமைத்த உணவு வழங்கிவைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு சமைத்த பகல் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழகத்தின் தலைவர் தொழிலதிபர் தேசபந்து எம்.செல்வராசா தலைமையில்
200 மாணவர்களுக்கும் 20 பணியாளர்களுக்கும் சமைத்த பகல் உணவு பொதியும், தண்ணீர் போத்தலும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கழகத்தின் செயலாளரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னால் பிரதி உப வேந்தருமான வைத்திய கலாநிதி கே.கருணாகரன், கழகத்தின் 2023 – 2024 ஆண்டிற்காக முன்மொழியப்பட்டுள்ள தலைவர் ஜெகவண்ணன், கழகத்தின் உறுப்பினர் திருமதி.செல்வராசா உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டு உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

போஷாக்கான உணவினை மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு அமைவாக தாந்தாமலை பகுதியில் உள்ள மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டே குறித்த உணவு பொதிகள் ரோட்டரி கழகத்தின் தலைவரின் நிதி அனுசரனையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
சமாதான நீதவான் தகைமைகள் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!

சமாதான நீதவான் தகைமைகள் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு