Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு பட்டதாரிகளின் ஆசிரிய நியமனங்கள் தொடர்பில் வியாழேந்திரன் எம் ,பி கோரிக்கை!

மட்டக்களப்பு பட்டதாரிகளின் ஆசிரிய நியமனங்கள் தொடர்பில் வியாழேந்திரன் எம் ,பி கோரிக்கை!

3 years ago
in செய்திகள்

தற்போது வழங்கப்பட இருக்கும் கல்வியியல் கல்லூரி ஆசிரிய நியமனங்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆசிரியர்களை அதே மாவட்டத்திற்கு ஆசிரியர்களாக நியமிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த விடயம் சம்பந்தப்பட்ட விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதோடு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன்.

B.E.D பட்டதாரிகளுக்கு ஏனைய மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாணத்தில் B.E.D பட்டப்படிப்பை முடித்து இதுவரை நியமனம் வழங்கப்படாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கான நியமனங்களை தாமதிக்காது வழங்க வழி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
செய்திகள்

லங்கா சதொசவில் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

June 9, 2026
தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
Next Post
நாட்டை கட்டியெழுப்ப சகலரும் இணைய வேண்டும்; மீண்டும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி!

நாட்டை கட்டியெழுப்ப சகலரும் இணைய வேண்டும்; மீண்டும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு