Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதுவருடத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி!

புதுவருடத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி!

3 years ago
in மட்டு செய்திகள்

தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகள் பல ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. நேற்று மற்றும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விளையாட்டு நிகழ்வுகளின் முதற் கட்டமாக நேற்றைய தினம் மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே ஆண்,பெண் இருபாலாருக்குமான கலப்பு கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்றிருந்தது.

நல்லிணக்கம், ஒருமைப்பாடு ,சமவுரிமை பண்புகளை ஊக்குவிக்கும் முகமாக நடைபெற்ற இந்த மென்பந்து கிரிகெட் போட்டியில் அலுவலக உத்தியோகத்தர்கள் நான்கு அணிகளாக பிரிந்து கணக்காளர் தலைமையில் ஒரு அணியும்,உதவி பிரதேச செயலாளர்களுக்கான இரு அணிகளும் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் தலைமையிலான ஒரு அணியாக பிரிந்து இப்போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறு இறுதிபோட்டிக்கு தெரிவான உதவிப்பிரதேச செயலாளர் தலைமையிலான அணியும்,கணக்காளர் தலைமையிலான அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் உதவிப்பிரதேச செயலாளர் தலைமையிலான அணியானது 49 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும் அதேபோன்று இன்று காலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எல்லை ,கிராமிய விளையாட்டுகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்தவர் 9 மாதங்களின் பின்னர் கைது

June 5, 2026
வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு
செய்திகள்

வாகரை பிரதேசத்தின் கடற்கரை பகுதிகள் சுத்தப்படுத்தும் நிகழ்வு

June 4, 2026
கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா
காணொளிகள்

கிழக்குப்பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறை நடத்திய நாடக விழா

June 4, 2026
மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை
காணொளிகள்

மட்டு புதுர் விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் சாதனை

June 4, 2026
Next Post
மகளை பாலியல் துஸ்பிரயோகம்; பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான தந்தை கைது!

மகளை பாலியல் துஸ்பிரயோகம்; பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான தந்தை கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு