Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் புத்தகத் திருவிழா!

மட்டக்களப்பில் புத்தகத் திருவிழா!

3 years ago
in மட்டு செய்திகள்

கிழக்கு மாகாணப்பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகமும்
மட்டக்களப்பு மாநகர பொது நூலகமும் இணைந்து நடத்தும் மட்டக்களப்பு புத்தகத் திருவிழா, இன்று (28) ஆரம்பித்து நாளையும் (29) நாளை மறுநாளும் (30) முற்பகல் 09.15 மணி தொடக்கம் மாலை 07.15 மணி வரைக்கும் மட்டுநகர் காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவிக்கரையை
அண்டியுள்ள பொது நூலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில், மட்டக்களப்பிலிருந்து வெளிவந்துள்ள நூல்கள், சஞ்சிகைகள், பிரசுரங்கள் முதலியவை பிரதானமாகக் காட்சிப்படுத்தப்படுவதுடன் மூன்று தினங்களுக்கும் உரையரங்குகள், நூல் வெளியீடுகள், கலை நிகழ்ச்சிகள் என்பனவும் நடைபெறவுள்ளன

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை
செய்திகள்

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரின் கருத்துக்கு ஹரீஸ் எம்.பி. கடும் கண்டனம்; உடனடியாக இடமாற்றவும் கோரிக்கை

October 22, 2026
வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா
செய்திகள்

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையின் 57ஆவது ஆண்டு விழா

October 21, 2026
வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!
செய்திகள்

வாழைச்சேனையில் பெருமளவு போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது!

October 21, 2026
மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!
செய்திகள்

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

October 21, 2026
வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு
செய்திகள்

வாழைச்சேனை எல்லை கடற்பரப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 தொகுதி சுருக்கு வலைகள் கடற்படையினரால் மீட்பு

October 21, 2026
“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்
காணொளிகள்

“நாங்கள் சாகுவதே இந்த பிரச்சனையின் இறுதி தீர்வாக இருக்கும்”; மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்

October 20, 2026
Next Post
30 வருடங்களாக பூட்டப்பட்டிருந்த மட்டக்களப்பு சிங்கள மகாவித்தியாலயம் திறப்பு!

30 வருடங்களாக பூட்டப்பட்டிருந்த மட்டக்களப்பு சிங்கள மகாவித்தியாலயம் திறப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு