Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட் /நாவற்குடா நொச்சிமுனை ஸ்ரீ கங்காணிப்பிள்ளையார் ஆலய வருடாந்த பிரம்மோற்சவம்!

மட் /நாவற்குடா நொச்சிமுனை ஸ்ரீ கங்காணிப்பிள்ளையார் ஆலய வருடாந்த பிரம்மோற்சவம்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட் /நாவற்குடா நொச்சிமுனை ஸ்ரீ கங்காணிப்பிள்ளையார் ஆலய வருடாந்த பிரம்மோற்சவம் 26-04-2023 புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இவ் ஆலயத்தில் தொடர்ந்து 10 நாட்கள் மாம்பழத்திருவிழா, வேட்டை திருவிழா, முத்துச்சப்பரத் திருவிழா, என்பன இடம்பெறும் .

9ம் நாள் காலை 7மணிக்கு தேர்த்திருவிழா இடம்பெற்று 10 நாள் அதிகாலை 5 மணிக்கு தீர்த்தம் நடைபெறும் 11ம் நாள் பூங்காவனம் 12ம் நாள் வைரவர் மடையோடு இந்த ஆண்டுக்கான விழா இனிதே நிறைவு பெறும்என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

September 4, 2026
மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

September 4, 2026
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
செய்திகள்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

September 3, 2026
Next Post
பாக்கு நீரிணையை நீந்தத் தயாராகும் மட்டக்களப்பு இளைஞன் மதுஷிகன்!

பாக்கு நீரிணையை நீந்தத் தயாராகும் மட்டக்களப்பு இளைஞன் மதுஷிகன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு